...................................

உங்களுக்குத் தெரியுமா...?
...........................................

ஆங்கில மொழி குறித்து சில.....
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

* Palindrome :

வலமிருந்து இடமாகவும்,

இடமிருந்து வலமாகவும் படித்தால் ஒரே மாதிரி அமையும் சொற்கள்..

* எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டபோது நெப்போலியன் கூறிய ,

" ABLE WAS I ERE I SAW ELBA " என்பது ஒரு Palindrome வாக்கியம்.

*Palindrome -மாக அமையும் இந்திய மொழிப்பெயர்' MALAYALAM'

* ' I am ' என்பதே மிகச் சிறிய ஆங்கில வாக்கியமாகும்.

* Education,Reputation,Unequivocally,Arenious போன்றவை,

ஆங்கில உயிர் எழுத்துக்கள் ஐந்தும் அமைந்த சில வார்த்தைகள்.

* Arenious என்ற வார்த்தையில் ஐந்து ஆங்கில உயிரெழுத்துகளும்,

alphabhetical வரிசையில் அமைந்துள்ளன.

* One முதல் ninetynine வரை எழுதும்போது a,b,c,d என்ற எழுத்துக்கள் ஒரு முறை கூட வருவதில்லை.

* Europe தவிர உலகக் கண்டங்களின் பெயர்கள் அனைத்தும்

A -யில் தொடங்கி A -யிலேயே முடிவடையும்.

*கிரேக்க மொழியில் முதல் இரு எழுத்துக்கான

ALPHA, BETA என்பதில் இருந்து தோன்றியதே

' ALPHABET' என்ற சொல்.

* ஆங்கிலத்தில் கடைசியாக சேர்க்கப்பட்ட எழுத்து' J' ஆகும்.

அது சேர்க்கப்படுவதற்கு முன்பு வரை ' J ' உச்சரிப்பை

குறிக்கவும் i தான் பயன்படுத்தப்பட்டது.

* அரை உயிர் (semi vowel) எனப்படும் ஆங்கில எழுத்து Y ஆகும்.

* I .V.X.C.D.L.M ஆகிய ஏழு ஆங்கில எழுத்துக்களும் ரோமானிய எண்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

0 comments:

Post a Comment